இன்று நடைபெற்ற ஊள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் முதல் முடிவூ நுவரெலிய மாவட்ட லிந்துல நகரசபையில் இருந்து வெளியாகியது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்த நகர சபையில் 1988 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டி 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சி 1002 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை மட்டுமே பெற்றது.

0 comments:
Post a Comment