தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சீனிவாசன் மற்றும் இயக்குனர் கண்ணன் வெளியிட, கதாநாயகன் ஜீவா, கதாநாயகி டாப்சீ, நடிகர் ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் தமன் பெற்று கொண்டனர்.
இவ்விழாவை தயாரிப்பாளர்கள் டி.சிவா, எடிட்டர் மோகன், பிரமிட் நடராஜன், இயக்குனர்கள் சுசீந்திரன், ராஜேஷ், சமுத்திரக்கனி, மனோபாலா, வெற்றிமாறன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், கார்கி மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்தினர். |
0 comments:
Post a Comment