இயக்குனர் மணிரத்னம் தமிழ் மன்னர்களின் கதையை படம் பண்ண, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தெரிவு செய்து வருகிறார். ஏற்கனவே இயக்குனர் விஜய் இயக்கிய ”மதராசபட்டினம்” படம் வெற்றி பெற்ற நிலையில், இயக்குனர் வசந்தபாலனும் புராதன வரலாற்றை புரட்டி எடுத்து ”அரவான்” படத்தை உருவாக்கி வருகிறார். ”ஆடுகளம்” படத்திற்காக தேசிய விருதை பெற்ற இயக்குனர் வெற்றிமாறனும் வரலாற்று காலகட்ட படத்தை எடுக்க யோசித்துள்ளாராம். இதற்காக பிரபல பட நிறுவனத்திடம் பேசினாராம். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், பணியாற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் பட்டியலை வெற்றிமாறன் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார் என்கிறது கொலிவுட் பட வட்டாரம். |
தமிழ் சினிமாவில் வரலாற்று பட காலகட்டம்
Friday, July 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)

ஏற்கனவே இயக்குனர் விஜய் இயக்கிய ”மதராசபட்டினம்” படம் வெற்றி பெற்ற நிலையில், இயக்குனர் வசந்தபாலனும் புராதன வரலாற்றை புரட்டி எடுத்து ”அரவான்” படத்தை உருவாக்கி வருகிறார்.
0 comments:
Post a Comment