ஜனாதிபதி யாழ். விஜயம்!

Monday, July 18, 2011

அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வை யிடுவதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

நாளை மறுதினம் வடக்குக்கு விஜயம் செய்யூம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் கோப்பாய் நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையூம் ஆரம்பித்து வைக்கவூள்ளார்.

18ஆம் திகதி புனர்வாழ்வூ அமைச்சின் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி- 20ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைப்பார்.
அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத்தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையூம் நடவூள்ளார்

0 comments:

IP
Blogger Widgets