உலகக் கோப்பை கிரிக்கட் இறுதிப் போட்டியின் போது கப்டன் டோனி பயன்படுத்திய மட்டை 1 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது.
2011 ம் ஆண்டு கிரிக்கட் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இப்போட்டியில் கப்டன் டோனி சிறப்பாக விளையாடி 91 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இப்போட்டியில் டோனி பயன்படுத்திய மட்டை லண்டனில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் டோனியின் மட்டை 1 லட்சம் பவுண்டுக்கு விலை போனது.
ஒரு லட்சம் பவுண்டுக்கு விலை போன டோனியின் மட்டை
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment