நாட்டில் நெல் அறுவடை ஆரம்பமாகவூள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவூ செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~; பணிப்புரை விடுத்தார்.
உணவூ பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச்செலவூகள் கட்டுப்பாடு தொடர்பான அமைச்சரவை உப குழுவைச் சந்தித்த போதே இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அடுத்த அறுவடையின் போது விவிசாயிகளுக்கு சிரமம் இன்றி அவர்களின் நெல்லை உரிய விலைக்கு சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவூம் இக்கூட்த்தின்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
காய்கறி மற்றும் பழ வகைகளை பாதுகாத்து வைப்பதற்கான குளிரூட்டிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

0 comments:
Post a Comment