யுவன் யுவதி படத்தின் இரண்டாவது நாயகன் சந்தானம்

Friday, July 22, 2011


இன்றைய இளசுகளின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் "யுவன் யுவதி".
அதில் கண்ணைக்கவரும் புது புது இடங்களையும் அழுத்தமான காட்சிகளையும் எடுத்திருப்பதால் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் என்று கூறுகிறார்கள்.
”யுவன் யுவதி” படத்தில் வரும் நாயகன் பரத் - சந்தானத்தின் கொமெடி கூட்டணி பற்றி என்னிடம் கேட்டிருக்கிறார்கள். படத்தில் சந்தானதிற்கென தனியே காட்சிகள் வைத்து கொமெடி செய்யவில்லை. நாயகன் பரத்துடன் படம் முழுவதும் உடன் கொமெடி செய்கிறார்.
படத்தின் இரண்டாவது நாயகன் என்பதே சரியான வார்த்தை. அவரின் பங்களிப்பால் படம் காதலுடன் கொமெடியும் கலந்து நன்றாக வளர்ந்துள்ளது என்று இயக்குனர் குமாரவேலன் தெரிவித்துள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets