யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவூ மாவட்டங்களில் இன்று நடைபெறவூள்ள 20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நீதியாகவூம்- சுதந்திரமாகவூம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் யாவூம் பூர்த்திசெய்யப் பட்டிருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
நேற்று நண்பகலுக்கு முன்னர் அனைத்து வாக்களிப்பு நிலையங்க ளுக்கும் வாக்குப்பெட்டிகள் பாது காப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. எந்தவிதமான அசம்பா விதங்களுமின்றி வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற டைந்திருப்பதை தெரிவத்தாட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியூள்ளனர்.
30 ஆண்டு காலம் நிலவிவந்த யூத்தம் முடிவூக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நடத்தப்படும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிடையில் கடும்போட்டி நிலவூகிறது

0 comments:
Post a Comment