என்.கே. இளங்ககோன் புதிய பொலிஸ் மா அதிபர்!

Monday, July 18, 2011

அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஓய்வு பெற்ற பிறகு சிறிது காலம் பதில் பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்த என்.கே. இளங்ககோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. 1970 களின் பிற்பகுதியில் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த என்.கே. இளங்ககோன் 1982 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பரீட்சையில் சித்தியடைந்தார்.

விசேட அதிரடிப்படையில் சேவையாற்றிய அவர் அநுராதபுரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும் கடைமையாற்றியுள்ளார்.
இலங்கை பொலிஸ் திpணைக்களத்தின் 33 ஆவது பொலிஸ் மா அதிபராக இவர் இன்று முதல் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்

0 comments:

IP
Blogger Widgets