சீனாவின் அன்ஹூய் மாகாணத்திலுள்ள பேருந்தில் பயணம் செய்த பெண் இறங்குவதற்கு முன்னரே பேருந்தின் தானியங்கிக்கதவை டிரைவர் மூடிவிட்டார்.
இதனால் அப்பெண்ணின் தலை கதவுகளுக்குள் சிக்கிக் கொண்டது. பதறிப்போன சக பயணிகள் எழுப்பிய கூக்குரலில் டிரைவர் பேருந்தை நிறுத்தி கதவுகளை மீண்டும் திறந்தார்.
சரியாக கவனிக்கவில்லை என்று கூறிய டிரைவர் பேருந்தை மீண்டும் செலுத்த தொடங்கினார்.




0 comments:
Post a Comment