வவூனியா - பூந்தோட்டம் கூட்டுறவூக் கல்லூரியில் இயங்கும் முன்னாள் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வூ நிலையத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ- அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் உயரதிகாரிகள் நேற்று விஜயம் செய்தனர்.
சரண் அடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களினால் வரையப்பட்ட சித்திர கண்காட்சியையூம்- சரண் அடைந்த பெண் புலி உறுப்பினர்களினால் தயாரிக்கப்படும் கைப்பணி பொருட்களையூம் அவர்கள் பார்வையிட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment