பாலியல் புகாரில் சிக்கியுள்ள டொமினிக் ஸ்டிராஸ்கான் எதிர்வரும் 2012ம் ஆண்டில் நடைபெறும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளாராக இருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்களை பதிவு செய்ய புதன்கிழமை கடைசி திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்டிராஸ்கானின் பெயர் குறிப்பிடபடவில்லை.
இத்தகவலானது ஞாயிறன்று வெளியான Le Parisen செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இவர் ஒரு சிறந்த போட்டியாளராக கருதப்பட்டார்.
ஸ்டிராஸ்கான் ஒரு சிறந்த தனித்த போட்டியாளராக இயங்க முடியும். அதற்கு அவருக்கு 500 வாக்குகள் தேவைப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பட்டியலில் ஸ்டிராஸ்கான் பெயர் சேர்க்கப்படவில்லை: சோசலிஸ்ட் கட்சி
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment