ஸ்மித்துக்கு அறுவை சிகிச்சை

Monday, July 18, 2011

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கப்டன் ஸ்மித் முழங்கால் காயத்திற்கு கேப்டவுனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

கடந்த உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து கப்டன் ஸ்மித் தனது பணியை ராஜினாமா செய்தார்.
நான்காவது ஐ.பி.எல் தொடரில் அறிமுக அணியான புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இப்போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதற்கு கேப்டவுனில் சிகிச்சை மேற்கொண்டார். சமூக வலைத்தளமான டிவிட்டரில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets