நான்கு வயது சிறுவன் கார் ஓட்டி சாதனை(வீடியோ இணைப்பு)

Thursday, July 21, 2011

இந்தியாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் மிகவும் திறமையாக நெடுஞ்சாலையில் வான் ஓட்டி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இந்த சுட்டிப்பையன் இதற்கு முன்னர் காரையும் ஓட்டியுள்ளான்.




இதுபற்றி சிறுவனின் தந்தை விஐயகுமார் கருத்து தெரிவிக்கையில்: நான் ஒரு முறை கார் ஓட்டும் போது என்னால் கார் ஓட்ட முடியுமா எனக்கேட்டான். மறுநாள் நான் எப்படி கார் ஓட்டுவது என கற்றுக்கொடுத்தேன்.

பின்னர் சரியாக 29 நாளில் எந்தவித உதவியும் இன்றி மிகவும் அழகாக இவன் காரை ஓட்டப்பழகிக்கொண்டான். தற்போது எந்த நெடுஞ்சாலையிலும் வேகமா ஓட்டக்கூடிய திறமை இருப்பதாகவும் கூறினார். கார் பொம்மை வைத்து விளையாட வேண்டிய இந்த வயதில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார் இந்த சிறுவன்.

0 comments:

IP
Blogger Widgets