ஆபாச வசனங்களுக்கு எதிராக குமுறிய பெண் இயக்குனர்

Thursday, July 21, 2011


அஜ்மல் - ரூபா மஞ்சரி இருவரையும் நாயகன் - நாயகியாக நடிக்க வைத்து ”திரு திரு துறு துறு” என்ற கொமெடி பொழுபோக்கு படத்தை கொடுத்த பெண் இயக்குனர் நந்தினி.
படங்களில் வரும் ஆபாச வசனங்களுக்கு எதிராக குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைக்கு வெண் திரையில் ஆபாசமான வார்த்தைகளை, வசனத்தை ரசிகர்கள் ரசிக்க துவங்கிவிட்டனர். உதாரணத்துக்கு ”டெல்லி பெல்லி”, ”ஆரண்ய காண்டம்” போன்ற படங்களை சொல்லலாம்.
ஒரு படத்தினை பாக்ஸ் ஓபீஸில் வெற்றிப்பெற செய்தால், விமர்சகர்களும் திரை உலகினரும் பாராட்டுகின்றனர். ஆனால், அது கயிறு மேல் நடப்பது போல் கடினமானது என்று இயக்குனர் நந்தினி குமுறினாராம்.

0 comments:

IP
Blogger Widgets