நாவற்குழி கேரதீவூ பிரதான பாதை திறப்பு!

Monday, July 18, 2011

யாழ்ப்பாணத்திலிருந்து சங்குப்பிட்டி ஊடாக மன்னார் புத்தளம; கொழும்பு பாதையின் நாவற்குழி கேரதீவூ பிரதான பாதை நவீனப்படுத்தும் பணிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ அமைச்சர் றிசாத் பதியூதீன்இ வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர்உட்பட பெருந்தோகையானோர் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

0 comments:

IP
Blogger Widgets